தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் கருணாநிதி - கவுரவ விருது கொடுத்த அமெரிக்க நிறுவனம்
சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ரோச்சஸ்டன் நிறுவனத்தின் சார்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு '' தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் '' என்ற விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கும்,மக்கள் தலைவர்களுக்கும் இந்த விருதினை வழங்கி வரும் ரோச்சஸ்டன் நிறுவனம் ,இந்த ஆண்டுக்கான விருதை தலைவர் கருணாநிதிக்கு வழங்கியுள்ளது.

இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ரோச்சஸ்டன் நிறுவனத்தின் சார்பில், '' தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் '' (Distinguished Statesman) என்ற விருதினை அதன் தலைவர் காஜா மொய்தின் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ஹாசிம் ஆகியோர் கருணாநிதியிடம் வழங்கினர். அப்போது திமுக பொருளாளர் ஸ்டாலின் உடனிருந்தார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் போற்றுதலுக்குரிய தலைவராகவும்,அரசியல் சிந்தனையாளராகவும்,எழுத்தாளராகவும்,மொழி அறிஞராகவும்,பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று அந்த விருதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications