எச். ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் மதிமுகவினர் ஈடுபடக்கூடாது - வைகோ உத்தரவு
சென்னை: எச் ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் மதிமுகவினர் ஈடுபடக் கூடாது. அப்படி யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழர்களுக்கு விரோதமான கருத்துக்களையோ, செயல்களையோ செய்யும் கட்சித் தலைவர்களை விமர்சிக்க ஒரு போதும் தயங்காதவர் வைகோ. வைகோ அவர்களின் விமர்சனங்களை மாற்றுக் கட்சி தலைவர்கள் ஒரு போதும் விமர்சனம் செய்யாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா, வைகோ இனி தமிழக வீதிகளில் நடமாட முடியாது என்று ஆவேசமாக பேசியுள்ளதை அறிந்த ம.தி.மு.க தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், எச். ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் ம.தி.மு.க தோழர்கள் ஈடுபடக்கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதையும் மீறி செயல்படும் தோழர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் வைகோ அவர்கள் எச்சரித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications