சூடு பிடிக்கும் தேர்தல் களம்... கடலூரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது ம.ந.கூட்டணி !
சென்னை: மக்கள் நல கூட்டு இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் நாளை கடலூரில் இருந்து தொடங்குகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளையும் ஊழலையும் ஒழிப்பதுதான் மக்கள் நலக் கூட்டணியின் முதல் பணி. வருகிற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
எங்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தை விளக்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இன்று மாலை புதுச்சேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. நாளை கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் பிரசார விளக்க பயணம் நடைபெறும். மக்கள் நலக் கூட்டணி நம்பகதன்மை கூட்டணி. மக்கள் நலனை காக்க கூடிய கூட்டணி. எங்கள் கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார் வைகோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications