மதிமுக ஈரோடு நகரச் செயலாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்: வைகோ நடவடிக்கை
சென்னை: ஈரோடு நகர செயலாளர் ஆர்.பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நீதிராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கணபதி பாண்டியன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மதிமுகவில் இருந்து சில மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பலர் விலகி திமுகவில் இணைந்தனர். இன்னும் பலர் திமுகவிற்கு தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் வைகோ.

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை, மதிமுகவின் ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரச் செயலாளர் ஆர். பொன்னுசாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கே. கணபதி பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எஸ். நீதிராஜ் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications