ஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது- வைகோ தாக்கு
மதுரை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கின்றது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ கூறியதாவது: "தமிழ்நாட்டில் மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். அண்ணல் காந்தி அடிகள், அம்பேத்கார் ஆகியோர் மதுவின் கொடுமைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.

இந்த மதுவினால் பல குடும்பங்கள் கெடுகிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது. பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மதுவினால் அரசுக்கு 23 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
குறிப்பாக காவேரி நீர் பிரச்சினை, இலங்கை அதிபர் ராஜபக் சேயுடன் உறவு வைத்து இருப்பது ஆகியவையெல்லாவற்றையும் கூறலாம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்களில் ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications