வைகோவும் கிளம்பியாச்சு... காஞ்சிபுரத்திலிருந்து மறுமலர்ச்சிப் பயணத்தை இன்று தொடங்கினார்...
சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மறுமலர்ச்சிப் பயணத்தினை இன்று தொடங்கியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல் தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்குச் சென்று அவரது சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.
பின்னர் மாலையில் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து வைகோ பிரசாரப் பயணத்தை தொடங்கினார். வாலாஜாபாத், படப்பை, முடிச்சூர், மாங்காடு, அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வழியாகச் சென்று தாம்பரத்தில் முதல் நாள் பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வைகோ பயணம் மேற்கொள்ள உள்ளார். வைகோவின் பிரசார பயணம் வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து கூறியுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications