விருதுநகர்- வைகோ, ஈரோடு- கணேசமூர்த்தி; காஞ்சி- மல்லை சத்யா.. மதிமுக வேட்பாளர் பட்டியலும் ரெடி?
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, போட்டியிடும் தொகுதிகளை மட்டுமின்றி வேட்பாளர்களையும் இறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நிபந்தனையின்றி சேருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு முன்னரே பாஜகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் வைகோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில் சில தொகுதிகளை பாமக, பாஜக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதிமுக குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதுடன் வேட்பாளர்களையும் இறுதி செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.
விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேசமூர்த்தி
இதன்படி
விருதுநகரில் வைகோ,
தூத்துக்குடியில் ஜோயல்,
பொள்ளாச்சியில் ஈஸ்வரன்,
ஈரோட்டில் கணேசமூர்த்தி எம்.பி.,
காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா,
திருச்சியில் திருமதி ரொக்கையா
ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் இந்த தொகுதிகளைப் போராடியேனும் வைகோ பெற்றுவிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications