சென்னை மக்களுக்காக மோடி தொகுதியில் சிறப்பு ஹோமம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நலனுக்காக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்கள் ஹோமம் வளர்த்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. சென்னை மக்களால் இந்த டிசம்பர் மாதத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு பாவம் படாதபாடு பட்டு வருகிறார்கள்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களின் நலனுக்காக பெங்களூரில் உள்ள விநாயகர் கோவிலில் ஹோமம் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மக்களுக்காக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்கள் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்துள்ளனர்.
Locals in Varanasi hold special yajna, pray for relief for #ChennaiFloods victims (4.12.15) pic.twitter.com/x5SRSoXPPc
— ANI (@ANI_news) December 5, 2015 உடைமைகளை வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் சென்னைவாசிகளுக்காக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை மக்களை அனுப்பி வருகிறார்கள்.
மேலும் பலர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோரின் அறக்கட்டளைகளுக்கு பணம் அனுப்பி வைத்தும் உதவி செய்து வருகின்றனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications