சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தம்ம சூரியநாராயண சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பணி காலியாக இருந்தது. ஏற்கெனவே இருந்த துணைவேந்தர் ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
தம்ம சூரியநாராயண சாஸ்திரி புனே சாவித்ரிபாய் புலே பல்கலை. சட்டப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் துறைத் தலைவராக பணியாற்றியவர். இவர் தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலை. துணைவேந்தராக 3 ஆண்டு பதவி வகிப்பார்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications