விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு: திருமாவளவன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். ஞாயிற்றுக்கிழமையும் விருப்பமனு பெறப்படும். போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். விருப்பமனு பெறுகிற அதேவேளையில் நேர்காணலும் நடக்கும். கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து நாளை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
இதனிடையே அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். அதில் மதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications