நீட், அனிதா அறிவுக்கூர்மையை அவமானப்படுத்தி தற்கொலை செய்ய வைத்தது - தொல். திருமா குற்றச்சாட்டு!
அதிக மதிப்பெண் எடுத்த அனிதாவின் அறிவுக்கூர்மையை, நீட் தேர்வு அவமானப்படுத்தி தற்கொலை செய்ய வைத்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிளாஸ் டூவில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் புத்திசாலித்தனத்தை நீட் தேர்வு கேள்விக்குள்ளாக்கியது.

நீட் தேர்வு அவருடைய அறிவுக்கூர்மையை அவமானப்படுத்திய காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே அவர் தற்கொலை செய்ய காரணம்.
ஆனால், மத்திய அரசிடம் போராடி, தமிழக அரசு நீட் தேர்த்வை எப்படியாவது ரத்துச் செய்துவிடும் என அனிதா போன்ற பலர் நம்பினார்கள் என தொல்.திருமாவளாவன் பேசினார். ஆனால் மத்திய மாநில அரசுகள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டன என்றும் குற்றம் சாட்டினார்.
More From
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications