ஜெ. உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையா? தொல். திருமா கேள்வி
ஜெயலலிதா உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உண்மைகளை மறைத்துள்ளதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெ. உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையாக இருந்ததா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எப்படி இருந்தது என்ற மருத்துவ அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது மத்திய அரசின் சார்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் வந்தார்கள். விசாரணை ஆணையம் அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் சார்பில் அப்போதைய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்ததாகக் கூறினார்கள்.
அவர்கள் ஏன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என கூறவில்லை. அப்படியென்றால் ஜெயலலிதா உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையா என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications