திடீர் உடல் ஒவ்வாமை.. விசிக தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதி
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு இன்று காலை திடீர் என்று உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு திடீர் என்று இந்த உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பின் மருத்துவர்கள் அதுகுறித்து அறிக்கை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications