வீரப்பனின் அண்ணன் ”மீசை” மாதையனுக்கு உடல்நலக் குறைவு – மருத்துவமனையில் அனுமதி
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் உடல் நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், கருமலைக் கூடல் பகுதியில் வசித்து வரும் மீசை மாதையன். இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
வீரப்பனுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும், சத்தியமங்கலம் வன அலுவலர் சிதம்பரம் என்பவரை கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஒரு வழக்கில் இவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை நீர்கோர்ப்பு காரணமாகவும் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதை அறிந்த சிறை அதிகாரிகள், மாதையனை சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர்.
இங்குள்ள "ஸ்டிராங்" அறையில் மாதையனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications