ஒலி, ஒளி அலங்காரப் பொருட்கள் கடையில் தீ- 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அலங்கார ஒலி, ஒளி பொருட்கள் வாடகைக்கு விடும் கிடங்கில் ஏற்பட தீ விபத்தினால் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கண்ணடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதே பகுதியில் ஒலி ஒளி பொருட்கள், அலங்கார மின்விளக்குகள் மற்றும் மைக்செட் ஆகிய பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடி வீட்டிற்குச் சென்றுள்ளார் பார்த்திபன். இந்நிலையில் நள்ளிரவில் கடை திடீர் என்று தீ பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த பார்த்திபன் பகுதிமக்கள் உதவியுடன் தீயை அணைத்தார், இருப்பினும் தீ மளமளவென பரவ தொடங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். திடீர் தீயால் அலங்கார மின்விளக்கு வாடகை கடையிலிருந்த அனைத்து பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் கிட்டதட்ட ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சாம்பலானது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications