உடனே பல்டியா?.. வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனுடன் திடீர் சந்திப்பு!
வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் அதிமுக திமுகவை பின்னுக்கு தள்ளி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில், ஆதரவாளர்களும் அரசியல் கட்சியினரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் எம்பி செங்குட்டுவன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தினகரன் ஆதரவாளரான வேலூர் எம்பி செங்குட்டுவன் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் அணியுடன் இணைந்ததாக அப்போது கூறினார்.
இந்நிலையில் செங்குட்டுவன் மீண்டும் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications