செல்போன் பேசிய டிரைவர்.. டீக்கடைக்குள் பாய்ந்த கார்.. பெண் பலி, 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டீக்கடைக்குள் பாய்ந்த கார்.. பெண் பலி, 4 பேர் படுகாயம்
சென்னை: ராணிப்பேட்டை அருகே தேனீர் கடைக்குள் கார் விபத்தில் ஒரு பெண் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே தோல்பேட்டை என்ற பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் கார் வேகமாக புகுந்துள்ளது. இதில் டீக்கடையிலிருந்த ராணி என்ற பெண் பலியானார்.

படுகாயமடைந்த மேலும் நால்வர் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், காரை ஓட்டிச் சென்ற சீனிவாஸ் செல்போனில் பேசியபடியே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தேனீர் கடைக்குள் புகுந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலதிக தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications