என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.. எச்சரிக்கும் வேல்முருகன்
என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
மதுரை: என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களின் உரிமை போர் தொடரும் என அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 10ஆம் தேதி அனைவரையும் ஒருங்கிணைத்து என்எல்சி யை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சியினரும் காவிரிக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் வேல்முருகன் எச்சரித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை நடத்த விடமாட்டோம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் விளையாட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications