உடல்நலக்குறைவு: குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலக்கியச் செல்வர் என்று போற்றப்படும் குமரி அனந்தன், கடந்த 2013ஆம் ஆண்டு பாரத மாதா கோயில் அமைக்க வலியுறுத்தி, பாப்பாரப்பட்டியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தருமபுரிக்கு சென்றபோது அவர் தங்கியிருந்த விடுதியில் தவறி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது திருச்சி அருகே அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
தற்போது முதுமை காரணமாக மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications