உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து
உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
நாளை மே தினம் எனப்படும் உழைப்பாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிடுகையில், தொழிலாளர்களை மதித்தால் உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு நிறுவனமோ, தொழிலோ தடுமாறும் போது தோளோடு தோள் நின்று அந்த நிறுவனத்தையும், அந்த தொழிலையும் எந்த பலனும், நேரமும் பார்க்காமல், உழைத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற நிறுவனங்கள் பல...
தொழிலாளர்களை மதித்தால் உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு நிறுவனமோ, தொழிலோ தடுமாறும் போது தோளோடு தோள் நின்று அந்த நிறுவனத்தையும், அந்த தொழிலையும் எந்த பலனும், நேரமும் பார்க்காமல், உழைத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற நிறுவனங்கள் பல...
— Vijayakant (@iVijayakant) April 30, 2018
உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications