ஆலந்தூரிலிருந்து பஸ் ஏறி பல்லாவரம் போய் இறங்கி போராட்டம் நடத்திய விஜயகாந்த்!
ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் மேற்கொண்டு பல்லாவரத்தில் போராட்டம் நடத்துகிறார் விஜயகாந்த்.
Recommended Video

சென்னை: ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த் அங்கிருந்து பல்லாவரத்தில் இறங்கி பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. சுமார் 66 சதவீதம் உயர்த்தியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மக்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்திவிட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நடத்திவிட்டன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்றைய தினம் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் குறைத்துவிட்டது. இது கண்துடைப்பு என்று கூறிய தேமுதிக இன்று திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது.
அதன்படி பல்லாவரத்தில் இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்திற்கு பேருந்தில் பயணம் செய்தார் விஜயகாந்த். கன்டக்ரிடம் 500 ரூபாயை நீட்டி தொண்டர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications