மகன்களுடன் சேர்ந்து சரவெடி வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தாருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து பட்டையைக் கிளப்பி விட்டார்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை புத்தாடை அணிந்து கொண்டாடினார் விஜயகாந்த். இந்தக் கொண்டாட்டம் உள்ளே இனிப்பு, புத்தாடை மற்றும் வெளியில் பட்டாசு வெடிப்பு என களை கட்டியிருந்தது.

தனது வீட்டுக்கு வெளியே மகன்கள், குடும்பத்தாருடன் வந்த விஜயகாந்த் சற்றும் பயப்படாமல் பல்வேறு வகையான சர வெடிகளை கொளுத்திக் கலக்கினார்.
மகன் பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோர் பெரிய சைஸ் சரவெடிகளை தரையில் உருட்டி பரப்பி வைத்தனர். பின்னர் விஜயகாந்த் திரியைப்ப பற்ற வைத்து வெடிக்க வைத்தார். சில வெடிகளை அவர் வெடிக்க மறற வெடிகளை மகன்களும், உறவினர்களும் வெடித்து மகிழ்ந்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications