சேலம் மறுவாக்குப் பதிவுக்கு விஜயகாந்த் கடும் எதிர்ப்பு
சென்னை: சேலம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் எடப்பாடி 254 ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது எனக்கு வியப்பைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அந்த வாக்குச்சாவடியில் முதலில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறி, வேறு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இயந்திரம் கோளாறு என்ற காரணத்தைக் கூறி தற்போது மறுவாக்குப்பதிவு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தேர்தல் முடிந்து 20 நாட்களுக்குப் பிறகு அந்த இயந்திரத்தில் கோளாறு என்று யார் புகார் அளித்தார்கள். இந்த மறுவாக்குப்பதிவு தேவையற்றது. இதுகுறித்த நியாயமான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications