சினிமாப் படப்பிடிப்புகளில் உதவியாக இருந்த பரிசல் முருகன் மரணம்.. விஜயகாந்த் நேரில் அஞ்சலி
ஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு விஜயகாந்த் படப்பிடிப்புக்குப் போகும்போதெல்லாம் அவருக்கு உதவியாக இருந்தவரான, பரிசல் முருகன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து விஜயகாந்த் நேரில் சென்று முருகன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சினிமா படபிடிப்பிற்காக கடந்தகாலங்களில் விஜயகாந்த் செல்கின்றபோது, அங்கேயுள்ள காவிரியாற்றில் அவரை பரிசலில் அழைத்து செல்வதும், படபிடிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வதும், விஜயகாந்த் உதவியாளர் போல் உடன் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்த பரிசல்முருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அச்செய்தியை கேட்ட விஜயகாந்த் இன்று (02.08.2015) ஒகேனக்கலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சினிமா படபிடிப்பில் கலந்துகொண்டு சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகியும் பரிசல்முருகன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக நேரில் சென்றார்.

ஆண்டுகள் பல உருண்டோடினாலும் சினிமா படபிடிப்புகளில் அவர் எனக்காக உழைத்தது என்னால் மறக்க இயலவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000/- நிதியுதவி வழங்கினார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினறுக்கு ஆறுதல் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications