மட்டன், சிக்கன் பிரியாணி குறித்து சிலாகித்து விவரித்த விஜயகாந்த்!
அதிமுக அணியினருக்கு தங்களுக்குள் சண்டையிடுவதற்கு தான் நேரம் சரியாக உள்ளது என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த பக்ரீத் விழாவில் குர்பானி விருந்தளித்தார் விஜயகாந்த். விழாவில் பேசிய விஜயகாந்த், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியின் சுவையை பற்றி பேசினார். ஆண்டுதோறும் பக்ரீத் விழாவில் சுவையான பிரியாணி விருந்து தருவதைப் பற்றி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனிதா தற்கொலை சம்பவத்திற்கு வந்தார். அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று குற்றம் சாட்டினார்.
அதிமுக அணியினருக்கு தங்களுக்குள் சண்டையிடுவதற்கு தான் நேரம் சரியாக உள்ளது என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications