'ரோபாவாக' விஜயகாந்த் உருமாறிய வீடியோ- கிள்ளுகீரையான தொண்டர்கள்!
கட்சி கூட்டத்தில் தொண்டர்களுடன் எதுவும் பேசாமல் ரோபோ போல் அமர்ந்து அமைதியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது தொண்டர்களிடையே கடும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.
விழுப்புரம்: தேமுதிக தலைவர் 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஆனால் அப்போது அவர் தொண்டர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இது தேமுதிக தொண்டர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ஒவ்வொரு ஊரிலும் சென்று சந்தித்து வருகிறார். 'உங்களுடன் நான்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தொண்டர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் ரோபோவைப் போல அமர்ந்திருக்கிறார்.
தொண்டர்கள் அவருக்கு அருகில் போடப்பட்டிருக்கும் நாற்கலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். விஜயகாந்தின் இந்த அமைதி தொண்டர்களிடையே 'என்னப்பா தலைவர் ஒரு வார்த்த கூட பேசல' என்கிற ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
-விஜயகாந்த்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications