தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பாரா விஜயகாந்த்?- அன்புமணி ராமதாஸ் சந்தேகம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம்தான் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் நேற்று அறிவித்தார். அவரது மனைவி பிரேமலதாவோ, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளும் வந்து பேசலாம் என கூறி விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, தே.மு.தி.க இதற்குமுன் நடைபெற்ற தேர்தல் காலகட்டங்களில் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கிடையாது என்று கூறியது.
ஆனால் பின்னர் கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர். உதாரணமாக கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறிவிட்டு பின்னர் பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி" என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications