மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படும்.

ஆனால் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போதுதான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தே.மு.தி.கவினர் கலந்து கொண்டனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications