எப்பப் பார்த்தாலும் என் கிட்டேயவா... கல்யாண வீட்டில் விஜயகாந்த் கடுப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று ஏன் என்னையே கேட்கிறீர்கள். போய் திமுகவிடம் கேளுங்கள். தேர்தலைப் புறக்கணித்துள்ள மற்ற கட்சிகளிடம் போய்க் கேளுங்களேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபமாக கேட்டுள்ளார்.

தேமுதிக வர்த்தக அணியின் மாநிலச் செயலாளர் சந்திரன் இல்லத் திருமணத்தில் இன்று விஜயகாந்த் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில், வழக்கம் போல நான் அரசியல் பேச வரவில்லை என்று கூறி விட்டு முழுக்க முழுக்க அரசியல் குறித்தே பேசினார்.
விஜயகாந்த் பேச்சிலிருந்து...
- நானும், எனது மனைவியும் திருமணம் முடிந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதுபோல் வாழ வேண்டும்.
- நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி குறித்தே அத்தனை பேரும் கேட்கிறார்கள்.
- தேமுதிக போட்டியிடுமா? பயமா என்றெல்லாம் கேட்கிறார்கள். எனக்கு பயம் இல்லை.
- இவ்வளவு பேசும் இவர்கள், ராஜினாமா செய்த வெற்றிவேலிடம் போய் ஏன் ராஜினாமா செய்தீர்கள் என்று கேட்டார்களா...!
- சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களிடமாவது போய் கேட்டார்களா.. இல்லை.
- நான் வாழ்த்த மட்டுமே வந்தேன். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.
- எங்களுக்குப் பயமெல்லாம் கிடையாது. நான் ஒருபோதும் பயந்ததில்லை. வாழ்த்த வந்தேன். வாழ்த்துகிறேன் என்று கூறினார் விஜயகாந்த்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications