ஆச்சார்யாவே சொல்லிட்டாரு, இதுக்கு மேல என்ன வேணும்... விஜயகாந்த் பெருமிதம்!
சென்னை: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றிருந்த அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது.

அதிமுகவினர் ஜெயலலிதாவைப் பற்றிய பேச்சு வரக்கூடாது என்பதற்காக விவாத மேடையில் பவானி சிங்கை எடுத்துவிட்டு விஜயகாந்த்தை கொண்டு வந்துவிட்டனர். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பதுபோல், எந்த ஆச்சார்யா வேண்டாம் என்றார்களோ அந்த ஆச்சார்யாவே வந்துவிட்டார். அவர் குன்ஹா கொடுத்த தீர்ப்பை கொடுங்கள் என்கிறார். இதற்கு மேல் என்ன வேணும்.
அனைத்துக் கட்சியினருடன் டெல்லியில் பிரதமரை சந்தித்தது வெற்றிக்கரமாக அமைந்தது. கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் கூறியதை முழுமையாக தெரிந்துகொண்ட பிறகே பதில் அளிக்க முடியும்" என்றார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications