பரபரப்பான அரசியல் சூழலில் வெளிநாடு கிளம்பிய விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றார்.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கும் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று தெரியாமல் உள்ளது. கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றார். குடும்ப நண்பர்களின் அழைப்பை ஏற்று அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications