சோ-வின் சூழ்ச்சியில் இம்முறை விஜய்காந்த் சிக்க மாட்டார்: மாநாட்டில் தேமுதிக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
சென்னை: இன்று நடந்த தேமுதிகவின் மாநாட்டில், முண்டாசு கட்டாத பாரதி எங்கள் அண்ணி என்று பிரேமலதாவையும், உடையிலே காமராஜர்... உருவத்தில் அண்ணா உள்ளத்தில் எம்.ஜி.ஆர் உணர்விலே பிரபாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் என்று விஜயகாந்தையும் புகழ்ந்து தள்ளினார் தேமுதிக எம்.எல்.ஏ பார்த்த சாரதி.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 'சோ'வின் சூழ்ச்சியில் சிக்கியதாலேயே அதிமுக உடன் கூட்டணி அமைக்க நேரிட்டதாக கூறிய பார்த்த சாரதி, இம்முறை அது போன்ற ஒரு சூழ்ச்சியில் சிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் களம் படு பரபரப்பாக இருக்க, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு வேடலில் நடைபெற்றது. கேப்டன் டிவியின் புள்ளி விபரப்படி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்திருக்க தேமுதிகவின் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களின் வீர உரையை தொண்டர்கள் மத்தியில் கொட்டி குவித்தார்கள்.
கடந்த முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்ததே கேப்டன் போட்ட பிச்சைதான் என்று பல தேமுதிக நிர்வாகிகளும் பேசினர். விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதி பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலில் அவசரப்பட்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டார் கேப்டன் என்றார்.கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திய துக்ளக் ஆசிரியர் 'சோ'வையும் ஒரு தாக்கு தாக்கினார். சோ-வின் சூழ்ச்சியால்தான் கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்ல நேரிட்டது. இந்த முறையும் சோ ஏதாவது சூழ்ச்சி செய்வார். ஆனால், அதில் எங்கள் கேப்டன் சிக்க மாட்டார் என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications