நாயுடுவுக்கு விஜயகாந்த்தின் இதயமார்ந்த நல் வாழ்த்துகள்...!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சீமாந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ள தங்களுக்கும், தங்களுடன் பொறுப்பேற்கும் சக அமைச்சர் பெருமக்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தங்களுடைய கடுமையான உழைப்பும், உறுதியும்தான் பல தடைகளையும் தாண்டி மாபெரும் வெற்றியை தங்களுக்கும், தங்களுடைய தெலுங்கு தேசம் கட்சிக்கும் பெற்றுத்தந்துள்ளது. மக்களின் மாபெரும் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
விவசாயம், தொழில், கல்வி, கணினி, தொழில்நுட்பம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டு, மாநில மக்களின் வளமான வாழ்விற்கு தங்களுடைய தலைமையிலான ஆட்சி வழிவகுக்கும் என்று விஜயகாந்த் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications