நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருட்டு... அதிர்ச்சியில் திண்டுக்கல் போலீசார்
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டுப்போயுள்ள விவகாரம் திண்டுக்கல் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயர விநாயகர் சிலை திருட்டுப் போயுள்ள சம்பவம் போலீசார் மற்றும் நீதிபதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்திலேயே திருட்டு நடந்துள்ளது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய கட்டதிற்கு மாற்றப்பட்டது. இதனால் பழைய நீதிமன்றத்தில் இருந்த விநாயகர் சிலையை, புதிய நீதிமன்ற வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கறிஞர்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்த, அந்த ஒன்றரை அடி விநாயகர் சிலையை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருடுபோனது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications