மணல் கொள்ளையர்களை விரட்டியடித்த போது விபத்து.. விராலிமலை தாசில்தார் பலி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மணல் கொள்ளையர்களை விரட்டியடித்த போது விபத்து | புல்லட் நாகராஜன் கைது

    விராலிமலை: மணல் கொள்ளையர்களை விரட்டியடித்த போது டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் வட்டாட்சியர் பலியானார்.

    Viralimalai Tahsildar died in a accident

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காட்டாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு பணிக்காக அங்கு சென்றார்.

    Viralimalai Tahsildar died in a accident

    அப்போது சிலர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க சென்றார். வட்டாட்சியரை பார்த்த மணல் கொள்ளையர்கள் தப்பிஓடினர். அவர்களை பார்த்திபன் தனது வாகனத்தில் மற்ற 3 அதிகாரிகளுடன் சென்று விரட்டினார்.

    Viralimalai Tahsildar died in a accident

    இதில் ஆவூர் பகுதியில் ஜீப்பின் டயர் வெடித்து அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மற்ற 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    [ ஏற்காடு வந்த இடத்தில் காதலர்கள் சண்டை.. காதலியை தூக்கிச் சென்று சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்! ]

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+