மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட விஷால் நற்பணி மன்றத்தினர்!
நடிகர் விஷாலின் வேண்டுகோளின் பெயரில் 'புரட்சி தளபதி விஷால் மன்றம்' சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நேற்று தாம்பரம் அருகில் உள்ள காரப்பாக்கம் என்னும் இடத்தில் கன மழையால் ஒருவர் தன் வீட்டின் கீழ் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுவிட்டதால் , முதல் மாடியில் சிக்கிகொண்டார் அவரை அந்த பகுதியை சேர்ந்த விஷால் நற்பணி மன்றத்தினர் படகில் சென்று மீட்டனர்.

நற்பணி
இதே போல பல்வேறு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்தினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
விஷாலின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது

அரியலூரில்
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நில வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

திருவள்ளூரில்
திருவள்ளுவர் மாவட்டம், மத்தூரில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

விஷால் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து ரசிகர்களும் முடிந்த அளவு உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் விஷால் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications