விஷாலை தாக்கவில்லை, அன்பு மிகுதியால் கத்திக் கொண்டனர் - சரத் அணி ராம்கி
சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடந்த வாக்குச்சாவடியில் விஷாலை யாரும் தாக்கவில்லை என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் இன்று நடந்தது. நடிகர், நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், சரத்குமார் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் 12 மணி அளவில் வாக்குச்சாவடியில் விஷால் மற்றும் சரத்குமார் அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விஷால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கி விஷால் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சரத்குமார் அணியின் ஆதரவாளரான நடிகர் ராம்கி கூறுகையில்,
வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. அவரை யாரும் தாக்கவில்லை. அங்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேர்தல் முறைகேடுகள் இன்றி சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளதால் வெளியாட்கள் யாரும் இங்கு வர முடியாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications