அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இன்று முதல் வாக்காளர்கள் பேரணி: ஓபிஎஸ்
இன்று முதல் அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் வாக்காளர்கள் பேரணி நடத்துவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆதரவை பெறும் வகையில் இன்று முதல் வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி நடத்துவார்கள் என கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் புனித ஆட்சியை மீண்டும் நிறுவ அவரது ஆன்மாவிடம் ஆசி பெற்றுள்ளதாக கூறினார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் தங்களின் ஆதரவாளர்கள் ஆதரவை பெறும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.வகையில் ஊர்வலம் நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications