கருணாநிதியின் கணீர் குரல் மீண்டும் கேட்க வேண்டும்.. வைகோ Exclusive
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ ஒன் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ ஒன் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று என்பதால் கோபாலபுரம் மட்டும் இல்லாமல் மொத்த தமிழகமும் கொண்டாடிக்கொண்டுள்ளது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.

அவரது பிறந்த நாளை தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். பல கட்சி தலைவர்கள் நேற்றில் இருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவருக்கு காலையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் நேற்று திருவாரூரில் நடந்த பிறந்த நாள் விழாவிலும் பேசினார்.
மேலும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ சிறப்பு பேட்டியளித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார்.
ஆருயிர் அண்ணன் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் இன்று 94 அகவையை தாண்டி 95 வது அகவையில் அடி எடுத்து வைக்கிறார். அவர் 100வது அகவை காண்பதற்குள்ளாக அவரது காந்த குரல், கணீரென எழுகிற கம்பீர குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
மீண்டும் அந்த குரல் ஒலித்து, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்று சொல் அவர் நாவில் இருந்து வெளியே வரும் போது, பறவைகள் பத்தாயிரம் சிறகடிப்பதை போல ரசிகர்கள் கரவொலி எழுப்பிவர்களே, அந்த கண்கொள்ளா கட்சியை காண்பதற்கு இயற்கை எனக்கு அருள் அளிக்க வேண்டும் என்று விழைகிறேன்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications