செக் மோசடி வழக்கு.. திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட்
ரூ.5 லட்சம் செக் மோசடி வழக்கில் திருச்சி சிவா எம்.பி.,யின் மகன் சூர்யா சிவாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: செக் மோசடி வழக்கில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன், சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை திமுக உறுப்பினரும், திமுகவின் முக்கிய பிரமுகருமான திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா. திருச்சி திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக உள்ளார்.

இவர் மீது திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளரான நஜீர் அகமது என்பர் கடந்த 2016 செப்டம்பர் மாதம் 5 லட்ச ரூபாய் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. 3 மாதத்திற்குள் திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வங்கி காசோலையை சூர்யா சிவா வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கியில் போதிய பணமில்லை என காசோலை திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து நஜீர் அகமது சமயபுரம் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 2016 அன்று புகார் அளித்ததார்.
இதன்பேரில், இவ்வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குற்றவியல் நீதிமன்றம் எண் 3 ல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications