பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய தமிழக ஆளுநரால் சர்ச்சை- கொந்தளிக்கும் தமிழகம்
Recommended Video

சென்னை: முகத்தை பல முறை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை. மிகவும் கோபமாக உள்ளது மிஸ்டர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்.
கணித பேராசிரியை நிர்மலா தேவி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டினார்.
|
புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்.
|
ஸ்டாலின்
துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! என்று பெண் நிருபரிடம் ஆளுநர் நடந்து கொண்டது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
|
புரோகித்
என்ன தான் வயதில் பெரியவராக இருந்தாலும் தவறான நோக்கத்தில் தொடாவிட்டாலும் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர் கன்னத்தில் தட்டியது தவறு என்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.
|
எரிச்சல்
முகத்தை பல முறை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை. மிகவும் கோபமாக உள்ளது மிஸ்டர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். பாராட்ட நினைத்து அப்படி செய்திருக்கலாம், தாத்தாவாக நினைத்து. ஆனால் நீங்கள் செய்தது தவறு என்று அந்த பெண் நிருபர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications