மேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லிலும் வெள்ளம்
Recommended Video

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு, 1.70 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று இரவு நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூரிலிருந்து, 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின், 16 கண் மதகு கரையோரமுள்ள அண்ணாநகர், பெரியார் நகர் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் துறை சார்பில் தண்டோரா போடப்பட்டது.
ஆனால் தாமதமாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பல பகுதியிலும் மக்கள் வசிப்பிடம் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து இருந்ததால், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எனவே, நடைபாதை தொடர்ந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று, 38வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், ஏழாவது நாளாக, பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications