நடப்பாண்டில் 10 சதவீத மதுக்கடைகளை மூடிவிட்டோம்: காலரை தூக்கி சொல்கிறார் கேரள முதல்வர்
சென்னை: தமிழகத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒப்பந்தபடி தண்ணீர் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்கள் முல்லைப்பெரியாறு அணையை நம்பி தான் உள்ளனர். கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தபடி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒரு லிட்டர் தண்ணீர் கூட குறைக்காமல் வழங்குவோம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளாவிலும், கேரளாவை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிக்கின்றனர்.

இரு மாநில மக்களும் பாரம்பரியத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்கின்றனர். இந்த அணை விவகாரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பும் முக்கியமானது.
கேரளாவில் மதுவிலக்கு கொள்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது. கடந்த ஆண்டு 10 சதவீத மதுக்கடைகளை மூடியுள்ளோம். நடப்பு ஆண்டில் 10 சதவீத கடைகள் மூடப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதனால் நிதி இழப்பு உள்பட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனாலும் மக்களின் நலன் கருதி இதை செயல்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications