கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தால் அவரை சந்திக்க தயார்.. அமைச்சர் சவால்!
நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தார் அவரை சந்திக்க தயார் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தார் அவரை சந்திக்க தயார் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில்இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
நடிகர் கமல்ஹாசன் நேரத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார். தேர்தல் களத்திற்கு கமல் வந்தால் அவரை சந்திக்க தயார். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications