நாமளும் கூட இப்படிச் செய்யலாமே..?
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில் காலம் வந்து விட்டது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வெளியில் போனவர்களும் கூட தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் வேகம் வேகமாக வீடுகளுக்கு ஓடி வரும் அளவுக்கு வெயில் வெளுத்து வருகிறது.

ஊரெங்கும் தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பான விற்பனை களை கட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு வீட்டின் முன்புறம் கண்ட காட்சி இது.
வீட்டுக்கு வெளியே ஒரு உடைந்த மரத்துண்டின் மீது மண்பானை வைத்து அதில் நீர் ஊற்றி, டம்பளர் ஒன்றையும் வைத்துள்ளார் அந்த வீட்டுக்காரர்.
கடும் வெயிலில் வெளியில் உலவுவோர் இங்கு தாக சாந்தி செய்து சற்று இளைப்பாறிக் கொள்ள இது உதவுகிறது.
நாமும் கூட இதை இந்த வெயில் காலத்தில் கடைப்பிடிக்கலாமே....!
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications