தோற்றுப் போவீர்கள், போங்கள்.. தா.பா. ஆவேசம்

இதுகுறித்து அவர் கூறுகையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற, இடதுசாரி கட்சிகள் கோருகின்ற மாற்று ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது முயற்சிக்கும். அதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதில் தமிழகத்துக்கு சிறப்பான பாத்திரம் வகிக்க கூடிய வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.
அதிமுக பொதுக்குழுவில் தனித்து போட்டி என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி குறித்து அதிமுக பகிரங்கமாக அறிவிக்காததில் எங்களுக்கு எந்த சங்கடமும், வேதனையும் இல்லை. ஏனெனில் அவர்களை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.
ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் 5 பேரை அதிமுக அறிவித்தது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒருவரை வாபஸ் பெற்று, எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படும்.
எங்களை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் அந்த முயற்சியிலும் வெற்றி பெற மாட்டார்கள். தேர்தலிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்றார் பாண்டியன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications