அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.வுக்கு நடந்தது பற்றி எதுவுமே தெரியாதே.. பொன்னையன் திடுக்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போது அவரை சசிகலா வீடியோ எடுத்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார். நைட்டியில் உள்ள அந்த வீடியோவை வெளியிடுவதை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதாலேயே அதனை வெளியிடவில்லை என்றும் புதிய தகவலை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்னவென்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சசிகலா குடும்பத்தை தவிர அமைச்சர்கள் யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என பொன்னையன் கூறியுள்ளார். வருத்தம் தெரிவிக்க வேண்டியது சசிகலா குடும்பம் தான், நாங்கள் அல்ல என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications