காங்கிரஸுடன் திமுக கூட்டணி இல்லை: காங்கிரஸின் சுமை நீங்கிவிட்டது: சொல்கிறார் ஈவிகேஎஸ்

சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி இப்போது போன்று இதற்கு முன்பும் காங்கிரஸை குறை கூறியுள்ளார். ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு மட்டுமே உருப்படியான நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. இப்போது காங்கிரஸை குறை கூறும் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகளின் எம்.பி. பதவிக்காக டெல்லி சென்று காங்கிரஸின் ஆதரவை நாடியது ஏன்?
பதவிக்காக யார் காலிலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் விழ தயாராக இருப்பவர் கருணாநிதி. சுயநலத்தோடு குடும்பத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் கூட்டணி குறித்த அறிவிப்பு எங்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சுமை நீங்கிவிட்டது என்று நினைக்கிறோம். அவர்களால் எங்களுக்கு ஏற்பட்ட கறைகள் நீக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறோம் என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications