மாடுபிடி வீரர்களுக்கு நடிகர் அரவிந்த் சாமி அட்வைஸ் !
சென்னை: அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்."நாம் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் போது, அதனை பார்க்க வரும் பார்வையாளர்களும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
While V celebrate, V need 2 take steps 2 ensure that d audience, the players r safe & d bulls r not harmed if #jallikattu is 2 be sustained
— arvind swami (@thearvindswami) January 21, 2017
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படாதவாறு நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்."என தனது டிவிட்டர் பக்கத்தில் அரவிந்த் சாமி அறிவுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications