முதல்வராக வேண்டும் சகாயம்... பேஸ்புக்கில் புது பரபரப்பு!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது.
அதில் சகாயம் குறித்த அருமை பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளதோடு அவர் குறித்த செய்திகளையும் போட்டு வருகின்றனர்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் சகாயம்தான் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பது இந்த பேஸ்புக் பக்கத்தின் இலக்காகும்.

செப்டம்பர் 27 முதல்
செப்டம்பர் 27ம் தேதி இந்த பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஜெயிலுக்குப் போன நாளன்று
அதாவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்குப் போன நாளன்று இந்தப் பக்கத்தைத் திறந்துள்ளனர்.

சகாயம் பெயரைக் கேட்டாலே கசாயம் குடித்தது போல
இதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சகாயம் பெயரைக் கேட்டாலே ஊழல்வாதிகளுக்கு கசாயம் குடித்தது போல இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

மக்கள் சேவகரே
ஒரு ஆட்டோவின் பின்புறம் சகாயத்தை மக்கள் சேவகர் என்று விளித்து அவரை வாழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேனர் குறித்த படமும் இதில் இடம் பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கில் லைக்ஸ்
இந்தப் பக்கத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் கொடுத்துள்ளனர். சகாயம் குறித்த செய்திகள், படங்களுடன் இந்தப் பக்கம் தற்போது பேஸ்புக்கில் பிரபலமாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications